Nights have become short Home seams to be in silence Only four voices resonanates Missing those three Here we family misses you guys ,a lot A rain need to go to cloud, as you did We enjoyed like a kid in the rain...now we are dry and no place for a tear. Tears are not far away But you are .
[22/08, 12:18] Dhakshayani Amma: எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் கெட்டவன் ஊரைக் கெடுத்தான் கேடு கெட்டவன் நாட்டைக் கெடுத்தான் வெள்ளைக்காரன் மொழியை கெடுத்தான் கொள்ளைக்காரன் தொழிலை கெடுத்தான் கொலைகாரன் குலத்தைக் கெடுத்தான் குடிகாரான் குடும்பத்தைக் கெடுத்தான் கொடுமைக்காரன் பெண்ணை கெடுத்தான் சூழ்ச்சிக்காரன் மண்ணைக் கெடுத்தான் சொந்தக்காரன் சுகத்தைக் கெடுத்தான் வேசக்காரன் நடிச்சுக் கெடுத்தான் மோசக்காரன் பழகிக் கெடுத்தான் ரோசக்காரன் உறவைக் கெடுத்தான் கோவக்காரன் குணத்தைக் கெடுத்தான் சோசியக்காரன் கிளியைக் கெடுத்தான் கந்துவட்டிக்காரன் பல குடியை கெடுத்தான் பயந்தவன் வாழ்வைக் கெடுத்தான் பசித்தவன் வயிறைக் கெடுத்தான் பணக்காரன் பிறர் உழைப்பை கெடுத்தான் படைத்தவன்தான் உலகத்தைக் கெடுத்தான் பாவம் நல்லவனல்லாம் செத்தேப்போனான் [22/08, 12:38] Hari: எழுதியவன் ஏட்டைக் கொடுத்தான் படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் தலைவன் ஊரைக் கொடுத்தான் பெரும் தலைவன் நாட்டைக் கொடுத்தான் வெள்ளைக்காரன் மொழியை கொடுத்தான் பொறியாலன் தொழிலை கொடுத்தான் என் மூத்தோன் குலத்தைக் கொடுத்தான் என் பெற்றோர் நல்...