Skip to main content

*ЁЯТлрокாроЯ்роЯி роЪொро▓்

*💫பாட்டி சொல்

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

Comments

Popular posts from this blog

рокூро╡ோроЯு роЪேро░்рои்род роиாро░ுроо் роорогроХ்роХுроо்

* рокூро╡ோроЯு роЪேро░்рои்род роиாро░ுроо் роорогроХ்роХுроо் * рокூ роЕро┤роХு рокூроЪ்роЪро░роо் рокேро░ро┤роХு рокூро╡ை рокாро░்рокро╡рой் роиாро░ை рокாро░்рок்рокродிро▓்ро▓ை роорогроо் рокூ родрои்родாро▓ுроо் роиாро░்ропிрой்ро▒ி роЪро░рооாроХுроо் рокூ роПродு? роЕро╡ро│்ропிрой்ро▒ி роиாрой் роТро░ு рокொро┤ுродு!!!

Lady iron

        Amma Pinch me once , she know it will not pain ...she knows i will cry...she know she will cry...she know i will follow whatever she say...since this is one and the last pinch that i earned from my sweet Amma.... Amma is very fearsome when walking towards the person who took the chit money from her and never pay the due afterwards....after seeing her the first thing comes out from the person is Akka i will pay you in two days akka...one payment have to come from other side i will return yours akka...sari Kanna is my Amma’s answer.Even after few years i never see her change.... Adhu ennavo avan neram....aani poi aavani vantha ellam sariayidum than solluvanga....

роХுро▓ родெроп்ро╡роо்

*роХுро▓ родெроп்ро╡роо் * роЕроо்рооா роЕрооுродроо்рооா!  роЕроо்рооா роЕроо்рооா роЕрооுродроо்рооா!                                             родாропே роЕрооுродроо்рооா!  родропроп் роХாроЯ்роЯு роЕрооுродроо்рооா!  роХாроЮ்роЪிропிро▓் рокிро▒рои்родро╡ро│ே роЕроо்рооா роХாроЮ்роЪிропை роХாрок்рокро╡ро│ே роХро░ுроХ்роХிройிро▓் роЕрооро░்рои்родро╡ро│ே роЕроо்рооா роХро░ுрогை роХроЯро▓் роиீропே  роЪроЩ்роХроЯроЩ்роХро│் родீро░்рок்рокро╡ро│ே роЕроо்рооா роЪроХро│рооுроо் родро░ுрокро╡ро│ே роОроЩ்роХுроо் родுройைропிро░ுрок்рокро│ே роЕроо்рооா  роОроЩ்роХро│் роХுро▒ை родீро░்род்родிроЯроо்рооா. роОрой் роХுро▓роо் роХாрок்рокро╡ро│ே  роЕроо்рооா роОрой் роХுро▓родெроп்ро╡роо் роЕроо்рооா ро╡роЯроХ்роХே роЙродிрод்родро╡ро│ே роЕроо்рооா  роОроЯ்роЯுродிроХ்роХுроо் роХாрок்рокро╡ро│ே роорой роХுро┤рок்рокроЩ்роХро│் роиீрок்рокро╡ро│ே                       роЕроо்рооா роиிроо்роородிропை роЕро░ுро│்рокро╡ро│ே роЙройை роироо்рокி ро╡рои்родро╡ро░ை роЕроо்рооா  роХро░ை роПро▒்ро▒ி ро╡ிроЯ்роЯிроЯுрооா роиிрод்родроо் родொро┤ро╡ே роЙрой்ройை  роЕроо்рооா роЪிрод்родроо் роЪெроп்ро╡ாроп் роОрой்ройை роЕроо்рооா роЪிрод்родроо் роЪெроп்ро╡ாроп் роОрой்ройை! роЕроо்рооா роЕрооுродроо்рооா!  роЕроо்рооா роЕроо்рооா роЕрооுродроо்рооா!              ...