* பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் * பூ அழகு பூச்சரம் பேரழகு பூவை பார்பவன் நாரை பார்ப்பதில்லை மணம் பூ தந்தாலும் நார்யின்றி சரமாகும் பூ ஏது? அவள்யின்றி நான் ஒரு பொழுது!!!
ராமனை நினைத்தால் மோட்சம்
ராம நாமத்தை சொன்னால் மோட்சம்
ராமனை துதித்தால் மோட்சம்
ராமனும் சீதையும் ஒன்றல்லவோ!!!
உங்கள் தூதர்கள் நாங்கள் எங்களை வாழ்துங்களே!!!
எங்கள் நெஞ்சில் என்றும் வாழும்
அப்பனே ராமா தாயே சீதா தமிழ் போல நீங்கள் வாழ்க பள்ளான்டு...
Comments
Post a Comment