*கோழி*
மழை காலம்
குளிர் நேரம்
கோழி வேலியில
கோபம் அம்மாவுல
தட்டி திருகிவிட்டா கழுத்த
பத்துகையும் வேலசெய்ய
பக்குவமா கொழும்பு கூட்ட
வேளியில கூவனபாவம்
கொழும்புல கொதிக்குதடி
தேடிவந்தா மணியம்மாவோ
புலம்பி புலம்பி தீக்குறா
எதிர்ல நின்ன எங்கம்மாவோ பதட்டம்மில்லாம்மே நிக்குறா
ஊர் மேய போன கோழி
காணாம போச்சுதடி
நீ பாத்தியானு சொல்லேன்டி?
தலமேல வேலையிருக்கு
நேரமேது பாப்பதற்க்கு!
அது சரிதான் போறேன்டி!
அது சரிதான் போறேன்டி!
போறேன்னு சொன்னவள
நில்லுன்னுதான் சொல்ல
சாப்பிடடி மணியம்மா
ஏன் ஊட்டு கோழிக்கொழம்ப!!
நாலு வாய் சாப்பிட்டவலோ,
ஊர் மேய போன கோழி
ராவைக்க வந்துடுமாடி?
பத்திரமா வந்துடோம்டி
நம்ம ஊட்டு கோழியடி...
அது சரிதான் போகட்டும்
எப்படிடி மணியம்மா ஏன் ஊட்டு கோழிக்கொழம்பு?
நல்ல ஒரு கோழி வாங்கி நாசுக்கா
செஞ்சுறுக்க
தொலைந்த கோழி தான் வரட்டும்
நானே அடிச்சு குழம்பு வைக்க
நம்ம ஊட்டு கோழியை நம்மலே கொள்றதாடி?
பாவம்டி!!!
பாவம்டி!!!
அம்மா சொன்னாள் 😉😉
மழை காலம்
குளிர் நேரம்
கோழி வேலியில
கோபம் அம்மாவுல
தட்டி திருகிவிட்டா கழுத்த
பத்துகையும் வேலசெய்ய
பக்குவமா கொழும்பு கூட்ட
வேளியில கூவனபாவம்
கொழும்புல கொதிக்குதடி
தேடிவந்தா மணியம்மாவோ
புலம்பி புலம்பி தீக்குறா
எதிர்ல நின்ன எங்கம்மாவோ பதட்டம்மில்லாம்மே நிக்குறா
ஊர் மேய போன கோழி
காணாம போச்சுதடி
நீ பாத்தியானு சொல்லேன்டி?
தலமேல வேலையிருக்கு
நேரமேது பாப்பதற்க்கு!
அது சரிதான் போறேன்டி!
அது சரிதான் போறேன்டி!
போறேன்னு சொன்னவள
நில்லுன்னுதான் சொல்ல
சாப்பிடடி மணியம்மா
ஏன் ஊட்டு கோழிக்கொழம்ப!!
நாலு வாய் சாப்பிட்டவலோ,
ஊர் மேய போன கோழி
ராவைக்க வந்துடுமாடி?
பத்திரமா வந்துடோம்டி
நம்ம ஊட்டு கோழியடி...
அது சரிதான் போகட்டும்
எப்படிடி மணியம்மா ஏன் ஊட்டு கோழிக்கொழம்பு?
நல்ல ஒரு கோழி வாங்கி நாசுக்கா
செஞ்சுறுக்க
தொலைந்த கோழி தான் வரட்டும்
நானே அடிச்சு குழம்பு வைக்க
நம்ம ஊட்டு கோழியை நம்மலே கொள்றதாடி?
பாவம்டி!!!
பாவம்டி!!!
அம்மா சொன்னாள் 😉😉
கதை : பவா செல்லத்துரை
கவிதை: நான்
கதாபாத்திரங்கள்:
அம்மா
மணியம்மா (பக்கத்துவீட்டம்மா)
பக்கத்து வீட்டு கோழி
--------------------------------------------
Comments
Post a Comment