*அமுதம்மன் அகவல்*
ஓம்
அமுதம்மா போற்றி
ஓம்
ஆதி கடவுளே போற்றி
ஓம்
இறைவியே போற்றி
ஓம்
ஈகையின் உருவே போற்றி
ஓம்
உண்மை பொருளே போற்றி
ஓம்
ஊரு அறுப்பாய் போற்றி ஓம்
எட்டுத்திக்கும் காப்போய் போற்றி
ஓம்
ஏழ்மையை ஒழிப்பாய் போற்றி
ஓம்
ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம்
ஒழுக்கம் தருவாய் போற்றி
ஓம்
ஓதும் அருள்ஞானம் அருள்வாய் போற்றி
ஓம்
ஔவியம்தனை ஒழிப்பாய் போற்றி போற்றி
குறிப்பு:
*இறைவி* ...துர்கை/மகிஷாசுர மர்தினி (எ) அமுதம்மா
*ஊரு* ...அச்சம்
*ஔவியம்* ...பொறாமை
ஓம்
அமுதம்மா போற்றி
ஓம்
ஆதி கடவுளே போற்றி
ஓம்
இறைவியே போற்றி
ஓம்
ஈகையின் உருவே போற்றி
ஓம்
உண்மை பொருளே போற்றி
ஓம்
ஊரு அறுப்பாய் போற்றி ஓம்
எட்டுத்திக்கும் காப்போய் போற்றி
ஓம்
ஏழ்மையை ஒழிப்பாய் போற்றி
ஓம்
ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம்
ஒழுக்கம் தருவாய் போற்றி
ஓம்
ஓதும் அருள்ஞானம் அருள்வாய் போற்றி
ஓம்
ஔவியம்தனை ஒழிப்பாய் போற்றி போற்றி
குறிப்பு:
*இறைவி* ...துர்கை/மகிஷாசுர மர்தினி (எ) அமுதம்மா
*ஊரு* ...அச்சம்
*ஔவியம்* ...பொறாமை
Comments
Post a Comment