நீ குழந்தையாய்!!
மினு மினுக்கும் உன் பார்வை
இனி இனிக்கும் உன் வாக்கு
பட படக்கும் உன் இதயம்
நீ பால்யனாய்!
இரவிலே விழி பிதுங்கி
பகலிலே கண் உறங்கி
நொடி நொடிக்கும் குறும் செய்தி
பொழுது அனைத்தும் செல்பிகள்
பறிமாறுமே பல தகவல்
அவை எல்லாம்
உரிக்க உரிக்க வெங்காயம்
இலை பார்த்து நீ பரிமாறு
இடையூறுகளை நீ தவிறு
நீ நாளை தலைவனாய்!!!
உன்
விரல் நுனிகாட்டிய உலகே
நின் விரல் அசைவிற்க்கு காத்துக்கிடக்கும் காலம் வரும்போது
தயார் நிலையில் நீ காத்திரு!
அபி தேக்கோ!!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Comments
Post a Comment