*வெய்யிலும் மழையும்*
குலம் செழிக்க பிறந்தவள் நீயடி!
மூஅறில் இன்று தடம் பதித்தாயடி!
இயக்குநீர் வம்பு செய்யும்மேயடி!
இயக்குநீரை இயக்கும் இயக்குனர் நீயேயடி!
உன்மீது நம்பிக்கை நீ கொள்வாய்யடி!
எது செய்யின்னும் அம்மையப்பன் நினைவில் கொள்ளடி!
வாசம் வீசும் ஜவ்வாது நீயடி!
சேரும் நாரும் மனக்க செய்வாயடி!
எங்களின் வாழ்வின் நம்பிக்கையே நீதான்னடி!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
குலம் செழிக்க பிறந்தவள் நீயடி!
மூஅறில் இன்று தடம் பதித்தாயடி!
இயக்குநீர் வம்பு செய்யும்மேயடி!
இயக்குநீரை இயக்கும் இயக்குனர் நீயேயடி!
உன்மீது நம்பிக்கை நீ கொள்வாய்யடி!
எது செய்யின்னும் அம்மையப்பன் நினைவில் கொள்ளடி!
வாசம் வீசும் ஜவ்வாது நீயடி!
சேரும் நாரும் மனக்க செய்வாயடி!
எங்களின் வாழ்வின் நம்பிக்கையே நீதான்னடி!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Comments
Post a Comment