எம் மதம் இந்து
அதனால் கோ எனக்கு மாதா
ஆனால் என் நண்பனுக்கு வெட்டி தானம் தரவேண்டியது மாடு....
கோமாதா அன்று!
அதை உண்பதால் அவனை இதை வைத்து வெறுக்க முடியுமா?
அது போல பன்றியும் என் இன்னெறு நண்பனின் உணவு நீ அதை ஹராம் என்பது சரியா?
*மதம் சொல்லும் நல்லவை கேளீர்*
பிறந்தோம் ஒரு தாய் மடியில் வளர்ந்தோம் வெவ்வேறு இடங்களில் இடத்திற்கு ஏற்றாற்போல் உணவு பயின்றோம்...
ஒட்டகம் கிடைத்தவன் ஒட்டகம் உண்ணான்
மாடு கிடைத்தவன் மாட்டை உண்ணான்
பன்னி கிடைத்தவன் பன்னி உண்ணான்
இதை கோழி உண்பவனும், இது எதுவும் வேண்டாம் என்பவனும்
சரியில்லை என்பது மட்டும்
சரி எப்படி ஆகும்?
எல் எடுத்ததை கவிழ்க்க நொடி ஒன்று போதும்!
கவிழ்த்ததை எடுக்க பல மணிநேரம் தேடும்.
மகான்கள் பல ஆயிரம் ஆண்டுகள் சேர்த்ததை கவிழ்க்க போராடும் மூடர்களே!
மதம் சொல்லும் நல்லவை கேளீர்
மத போதகர்கள் சொல்லும் கருத்துக்களை ஆராய்வீர்
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் போதகர்களே
மதங்களால் நம்மை பிரித்தாலும் உலகே!
இங்கே அரசியல் செய்யாதீர்!
மக்களே அரசியல் செய்யும் போதகரின் பின் செல்லாதீர்.
மதத்தின் மீது காதல் எதற்கு?
நீ கேட்டா உன் தாய் உனை ஈன்றால்?
எதற்க்கு இந்த ஜம்பம்!
சிந்திக்க சமமாக சமயங்களை ஒன்றுபடுவோம்!
நாம் மதத்தோடு மனிதாபிமானத்தையும் சேர்ந்தால முயல்வோம்!
நல்லவை செய்வோம்!
மதங்களை மதம்பிடிக்காமல் காப்போம்!
சக மனிதனை உயிருக்கும் மேலாக நினைத்துக்காப்போம்!
வாழ்க மனிதநேயம்!

Comments
Post a Comment