வாழும் வாழ்க்கையே கொஞ்சம்மடி தங்கம்
தில்லை ரகசியம் விவேகமடி தங்கம்
மானுட ரகசியம்
வேதனையே தங்கம்
ஆராய்ந்து அழுவதில்
அர்த்தமில்லை தங்கம்...
* பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் * பூ அழகு பூச்சரம் பேரழகு பூவை பார்பவன் நாரை பார்ப்பதில்லை மணம் பூ தந்தாலும் நார்யின்றி சரமாகும் பூ ஏது? அவள்யின்றி நான் ஒரு பொழுது!!!
Comments
Post a Comment