இந்த உலகில் எல்லா உயிர்களும் ஒன்றுக்கு ஒன்று ஏதோ ஒரு உறவை தாங்கி வரும்....
மகனே நீ பிறந்த போது வீட்டில் உள்ள எங்களிள் மூவரை தாயகவும் மூவரை தந்தையாகவும் ஆக்கினாய்!...
*தம்பி*
பெற்றதால் இருவரும்
நீ பிறந்ததால் நால்வரும்
பெற்றோர் ஆகிணோம்
எங்கள் வாழ்வில் முதல் வசந்தம் தந்தவனே!
பெயர் வைக்கும் முன்னே அப்பாவுக்கு நீ எதை உணர்த்தினாயோ?
தனஞ்செயன் என்று பெயர் வைத்தார்
உனது பெயரை அதுநாள் வரை அறிந்திலேன் !
நீ பிறந்த பின்னே சுற்றமும் நட்பும் பெருகக்கண்டோம்!
நீ அனைவரின் அன்புக்குரியவன்!
நீ ஓடுகின்ற வேனை கைமறித்தவன்!
நீ பறக்கும் பைக்கின் கைமுறித்தவன்!
நீ நீந்ததெறியாமலே குதித்தெழந்தவன்!
நீ எது செய்யின்னும் அதை ரசித்தே வாழ்ந்து வந்தோம்!
எங்கள் சந்தோஷமே நீ நீடுழி வாழ வாழ்த்துக்கள்....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி
Comments
Post a Comment