அரசாள்வோம் வாரீர்
நாடது எ(வ)ன் நாடோ
பாடது என் பாடோ
செயலற்ற எம் செயலே
நாசமாகும் எம் வாழ்வே
வட்டம்மது எம் வாழ்கை
திட்டம்மது நாம் செய்வோமே
நான் சொல்ல நீ கேளு
உலகாண்ட இனம்மடா
நம் உலகாள விதி செய்வோம்
அரசாள நாம் முனைவோம்
வெண்ணரசியளை நாம் புனைவோம்
வாரம் ஒருமுறை பொது கழிபிடம்போய் பார்போம்
மாதம் இரு முறை நடைபாதையில் நடப்போம்
மாதம் ஒரு முறை மக்களை சந்திப்போம்
எது செய்யும் முன்னும் மக்களை மனதில் கொள்வோம்
புதியதோர் அரசியல் செய்வோம்
அரசாள்வோம் வாரீர்
நாடது எ(வ)ன் நாடோ
பாடது என் பாடோ
செயலற்ற எம் செயலே
நாசமாகும் எம் வாழ்வே
வட்டம்மது எம் வாழ்கை
திட்டம்மது நாம் செய்வோமே
நான் சொல்ல நீ கேளு
உலகாண்ட இனம்மடா
நம் உலகாள விதி செய்வோம்
அரசாள நாம் முனைவோம்
வெண்ணரசியளை நாம் புனைவோம்
வாரம் ஒருமுறை பொது கழிபிடம்போய் பார்போம்
மாதம் இரு முறை நடைபாதையில் நடப்போம்
மாதம் ஒரு முறை மக்களை சந்திப்போம்
எது செய்யும் முன்னும் மக்களை மனதில் கொள்வோம்
புதியதோர் அரசியல் செய்வோம்
அரசாள்வோம் வாரீர்
Comments
Post a Comment