செல்ல தீண்டலே
நின் கை பட்டு சிலருக்கும் மேனியோ?
காந்த பார்வையே
உன்னை கண்டபின்புதான் காதல்லானதோ?
அழகாய் எம்மடியிலே
உனை ரசிக்க இரு கண்கள்போதுமோ?
அறிவின் கோவிலே
உனை தினம் தொழாமல் இருக்கதோனுமோ?
இனிக்கும் குறளே
படிக்க படிக்க போதையாகுமோ?
* பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் * பூ அழகு பூச்சரம் பேரழகு பூவை பார்பவன் நாரை பார்ப்பதில்லை மணம் பூ தந்தாலும் நார்யின்றி சரமாகும் பூ ஏது? அவள்யின்றி நான் ஒரு பொழுது!!!
Comments
Post a Comment