*நம்பிக்கை*
வினாயகனே
உன் தும்பிக்கை
சொல்லும் தத்துவம் நம்பிக்கை!
மனிதா
உன் நம்பிக்கையை எங்க வெச்ச...
தோற்க்கும்னு தெரிஞ்சும்
ஓடும் குதிரைமீதும்!
ஏம்மாத்துவான்னு தெரிஞ்சும் அரசியல்வாதி மீதும்!
சக மனிதனை நம்புடா
சகலமும் கிடைக்கும்மடா!
சகலையை நம்புடா
துக்கம் குறையும்டா!
வினாயகனே
உன் தும்பிக்கை
சொல்லும் தத்துவம் நம்பிக்கை!
மனிதா
உன் நம்பிக்கையை எங்க வெச்ச...
தோற்க்கும்னு தெரிஞ்சும்
ஓடும் குதிரைமீதும்!
ஏம்மாத்துவான்னு தெரிஞ்சும் அரசியல்வாதி மீதும்!
சக மனிதனை நம்புடா
சகலமும் கிடைக்கும்மடா!
சகலையை நம்புடா
துக்கம் குறையும்டா!
Comments
Post a Comment