என்னவலே!
என்னுள் சக்தி நீயடி
உன்னுள் பாதி நானடி
அழகாய் அன்பை தந்தாயடி
ஈருடலும் ஓருயிர் ஆனதடி
இனக்கூற்றின் கம்பியிழையின்
சேர்கை நாமடி
இனமரபுப் பண்புகளைக்
இது கொண்டிருக்குதடி
அழகாய் நம் குடும்பத்தை அமைத்தோம்மடி
என்னுள் சக்தி நீயடி
உன்னுள் பாதி நானடி
அழகாய் அன்பை தந்தாயடி
ஈருடலும் ஓருயிர் ஆனதடி
இனக்கூற்றின் கம்பியிழையின்
சேர்கை நாமடி
இனமரபுப் பண்புகளைக்
இது கொண்டிருக்குதடி
அழகாய் நம் குடும்பத்தை அமைத்தோம்மடி
Comments
Post a Comment