*கலைஞரே*
என் தாத்தனின் பிள்ளை நீ
என் அப்பானின் தம்பி நீ
செந்தமிழ் காவலன் நீ
நின் புகழை கை மறைக்கலாகாதே!
சூரிய குடும்பத்தின் உதயசூரியன் நீ
என் அப்பானின் தம்பி நீ
செந்தமிழ் காவலன் நீ
நின் புகழை கை மறைக்கலாகாதே!
சூரிய குடும்பத்தின் உதயசூரியன் நீ
உனக்கு ஏது முடிவு?
மறுபடியும் தமிழனாக பிறப்பாய்
மறுபடியும் தமிழனாக பிறப்பாய்
செழிப்பாய் நீ
Comments
Post a Comment