*செவ்வந்தியின் உயிர் பிரிந்தது - மர்மம் தொடர்ந்தது!*
கல்லரை கல் மேலே
செவ்வந்தி பூ!
கீழேயும் செவ்வந்தி!
இரு பூவையும் நுகர்ந்தது தேனீக்களே!
பூவை நுகர்ந்த தேனீயை வேலைக்காரன் தட்டிவிட,
பூவோடு தேனீயும் மறித்துப்போக!
இறந்த தேனீக்கு இரங்கள் ஊர்வலமாம்!
கோபத்தில் தேனீக்கள் வேலைக்காரனை தூரத்திக் கொள்ள!
மணம்தாலாமல் குடும்பத்தினர் தேன் கூட்டை களைக்க!
கூடிழந்த தேனீக்கள் பக்கத்து காட்டுக்குள்ளே புக!
அங்கே மரங்களை உலுக்கி கொண்டிருந்த யானையினை தாக்க!
இறந்து போன யானையின் குடும்பத்தினர் மதம் பிடித்து ஆட!
வெகுண்டு ஓடிய யானைக்கூட்டம் வாழைத் தோப்பை சூறையாட!
பதறிய தோட்டக்காரன் விஷ ஊசிதனை ஏவி விட!
ஏவிய ஊசி ஓர் வாழைக்காயில் பாய!
வருந்திய விவசாயி, யானை மிதிக்காத காய்கறியை அள்ள! இருப்பதை எல்லாம் கடைத்தெருவில் விக்க!
கடைக்கு போன காமாட்சி வாழைக்காய்யை வாங்க!
முதலாளிக்கு பிடிக்கும் என்று வக்கனையாய் செய்ய!
உண்ட பின்னர் முதலாளியும்
காமாட்சியும் சேர்ந்தே சாக!
மர்மம் தொடர்ந்தது!
செவ்வந்தியின் ஆத்மா சாந்தி அடைந்தது!

Comments
Post a Comment