மகளே ஓ மகளே - அஷிபா
ஆவணி பெளர்ணமி நமக்கு ரக்க்ஷா பத்தனம்!
கைதியின் கைகளில் ராக்கி ஏன் கட்டனும்!
பாசத்துடன் ஆசிவாங்க பச்சமன்னு ஏன் துடிக்கனும் !
புதுசா ஒரு அண்ணன் கிடைச்சாப்புல எதுக்கு குதிக்கனும்!
மனசார அண்ணன்யன மறியாத ஏன் செய்யனும்!
முகம் தெரியாத முள்ளையை கசக்கி எறிந்தவன் கைகளிள்
ராக்கி ஏன் ஏந்தனும்!
புர்காவில் புதைந்த என் மகளே
உன்னை மண் தின்ன வைத்தவன் யாரம்மா!
மதி கெட்டோர் மனமோ
இல்லை விதியோ
இறைவா நீ மட்டும் ஒரு நொடி கண் திறந்திருந்தால்
என் மகள் பிழைத்திருப்பாலே..
நீ குடியிருந்த கோயில் என் மகளை காப்பாற்றவில்லையே..
எப்படி மன்னிப்பேன் உன்னை
அவள் நினைவில் எனை மாய்த்து கொண்டு
உனை நேரில் பார்த்து நீதி கேட்க இதோ வருகிறேன்
என் மகளுடன்
அந்த கயவனை பாசக்கயிற்றில் இழுத்துக்கொண்டு
நீதி சொல்
Comments
Post a Comment