*மனக்குன்றின் குமரன்*
நம்மை காலம் பிரித்து வைத்து ஆட்டம் ஆடினாலும்...
என் அன்புக்குரிய அண்ணன் நீயடா!
நான் வளரும் காலத்தில் எனக்கு துனையாக நீ கிடைத்ததை மனமுவக்கிறேன் ...
நீ சொல்லிதந்த
கிரிக்கெடும்
செஸ்சும்,
பேட்மிண்டனும்
கேரமும்
மற்றும் எத்தனையோ கற்றுதந்த ஏகலைவனாக பார்த்திருக்கிறேன் !
அத்தனையிலும் சரியாக விளையாட சொல்லி தந்த நேர்மையை ரசித்திருக்கிறேன் !
இது மட்டுமா கேப்பிடல் அல்பபட்டில் நின் எழுதும் ஆங்கிலத்தை ரசித்திருக்கிறேன்....
நீ சைக்கிள் ஓட்டும் அழுகையும்...
கிடைத்த ஏல்லாத்தையும் பிரித்து தரும் அன்பு அண்ணனாக பார்த்திருக்கிறேன் ....
எல்லாம் தந்தபின் உனக்கில்லாத போது தவிக்கின்ற குழந்தையாக பார்த்திருக்கிறேன்!
நின் குரல்
நின் நடை
நின் உடை
நின் சுருள் முடி
அத்தனையும் ரசித்திருக்கிறேன்!
நீ படித்த பள்ளியில் நான் படித்தது பெருமை என்றேன்!
நீ வளர்ந்த திண்ணையில் நானும் வளர்ந்ததே பாக்கியம் என்றேன்!
நீ வாழ்ந்த நாட்டில் நீ இன்றி நான் வாழ்கிறேன் இன்று நீ மீண்டும் வருவாய் என்று!
எதையும் மறக்க வைக்கும் காலமே நீ தோற்ற இடம் எங்கள் இல்லம்தானோ!!!

Comments
Post a Comment