*துளசி தீர்த்தம்*
துளசி தீர்த்தம் செய்ய தேவையான பொருட்கள்
ஏலக்காய் 2,
கிராம்பு 2,
பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை,
துளசி 2 அல்லது 3 இலை,
கடுக்காய் தூள் 1 சிட்டிகை,
குங்குமப்பூ 2 அல்லது 3 இழை
செய்முறை:
முதலில் ஏலக்காய் மற்றும் கிராம்பை தட்டிக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ போன்றவற்றை கலந்து ஒரு மணி நேரம் வெள்ளி பாத்திரத்தில் வைத்திருந்தால் துளசி தீர்த்தம் தயார்.
இந்த தீர்த்தம் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ளது என்று என்னி ஒதுக்க வேண்டாம்.
நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடை, இது அனைவருக்கும்மானது...
Comments
Post a Comment