*திருவண்ணாமலை அரசே*
நின் நாமம் காற்றில் எதிரொலிக்க ...
மலைமேல்பச்சை புற்கள் தலைகுனிந்து வணங்கி நிற்குமே
நமச்சிவாயா!!
நின் பெயர் காதில் கேட்கையிலே
பசு மடியில் பால் தானே சொரியுமே
நமச்சிவாயா!!!
பாலில் நினைந்த புற்களை பசுகள் முகர ,
தன் கன்றென்று தான் நினைத்து பால் மழையாய் பொழியுமே
நமச்சிவாயா!!!
மலை மீது பால் எல்லாம்
ஒன்று சேர அருவியாய் பொழியுமே
நமச்சிவாயா!!!
பொழிகின்ற பால் அருவி நின் சிரசில் கங்கையாய் பயுமே
நமச்சிவாயா!!!
நின் மீது பட்டப்பால் அமிர்தமாய் ஆயிடும்மே நமச்சிவாயா!!!
அந்த பால் குடித்த வாயில்
தேன் எச்சில் ஊறுமே
நமச்சிவாயா!!!
நின் நாமம் சொல்ல சொல்ல என் நாவில் தேன் ஊற்றெடுக்குமே
நமச்சிவாயா !!
உன் நாமம் உரக்க ஓதுகையில், மலையில்பட்டு எதிரொலிக்குமே நமச்சிவாயா!!!
அதை கேட்டு மலைமீது புற்களும் தலை அசைத்து உன்னை வணங்குமே நமச்சிவாயா!!!

Comments
Post a Comment